தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/மனிதனும் தெய்வமாகலாம்

மனிதனும் தெய்வமாகலாம்

மனிதனும் தெய்வமாகலாம்


ADDED : ஆக 10, 2015 03:08 PM

Google News

ADDED : ஆக 10, 2015 03:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உலகிற்கு நன்மை செய்வது ஒன்றே நம் நோக்கமாக இருக்க வேண்டும். நம் பெயரைப் பறை சாற்றுவதற்காக நற்செயல்களில் ஈடுபடக் கூடாது.

* தான் என்னும் எண்ணம் அடியோடு மறையும் போது தான், மனிதன் பெரும் வெற்றிகளை குவிக்கும் தகுதி பெறுகிறான்.

* துன்பப்படுவோருக்கு உதவி செய்யுங்கள். இவ்வாறு செய்யும் மனிதர்கள் தெய்வமாகும் தகுதி பெறலாம்.

* கடவுளின் குழந்தைகளான நீங்கள் புனிதமும், பூரணத்துவமும் பெற்றவர்கள். அழியாத பேரின்பஆன்மிக வழியில் செல்ல தகுதியானவர்கள்.

-விவேகானந்தர்





Trending





      Dinamalar
      Follow us